"வீரப்பனைப் பிடிக்க ராணுவம் தேவையில்லை
சென்னை:
சந்தனக் கடத்தல் வீரப்பனைப் பிடிக்க ராணுவம் தேவையில்லை. அது ராணுவத்தின்ராணுவத்தின் வேலையும் இல்லை என்று ராணுவத்தின் பயிற்சி பிரிவு அதிகாரிலெப்டினன்ட் கமாண்டர் காலா கூறியுள்ளார்.
சென்னையில் செயல்பட்டு வரும் அதிகாரிகள் பயிற்சி மையத்தின் நிறைவு விழாசனிக்கிழமை நடந்தது. இதில் கலந்து கொண்ட காலா செய்தியாளர்களிடம்கூறுகையில், நாட்டில் பல பகுதிகளிலும் உள்ள பிரிவினை சக்திகளை ஒடுக்கும்முயற்சியில் ராணுவம் ஈடுபட்டு அதில் ராணுவம் பெரும் வெற்றியும் பெற்றுள்ளது.
ராணுவத்தில் அதிகாரிகள் பற்றாக்குறை அதிக அளவில் உள்ளது. இதைக் குறைக்கும்நடவடிக்கைகளில் ஒன்றாக அதிகாரிகள் பயிற்சி மையம் உள்ளிட்ட ராணுவ பயிற்சிமையங்கள் தற்போது விரிவுபடுத்தப்பட உள்ளது.
சந்தனக் கடத்தல் வீரப்பனை பிடிக்க ராணுவம் தேவையில்லை. அது ராணுவத்தின்வேலையும் இல்லை. காட்டில் ஒளிந்திருக்கும் வீரப்பனின் மறைவிடத்தைகண்டுபிடித்து அவனை பிடிக்க வேண்டியது புலனாய்வுத்துறையின் வேலை என காலாகூறினார்.
-
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ்












Click it and Unblock the Notifications