இலங்கை கடற்படை சொந்தமாக தயாரித்த ரோந்துப் படகு
Subscribe to Oneindia Tamil
கொழும்பு:
இலங்கைத் தொழில்நுட்பத்தில் தயார் செய்யப்பட்ட முதல் ரோந்துப் படகு, இலங்கைகடற்படையில் அதிகாரப்பூர்வமாக சேர்க்கப்பட்டது.
ரோந்துப் படகாகும் இது. இலங்கைக் கடற்படையின் வெலிசரா கப்பல் கட்டும்தளத்தில இந்தப் படகு கட்டப்பட்டது. தலைநகர் கொழும்புவுக்கு அருகில் வெலிசராஉள்ளது.
சொந்தமாக இந்தப் படகைத் தயாரித்ததால், 89,000 டாலர் பணம் மிச்சமானதாகஇலங்கை கடற்படை துணைத் தளபதி வைஸ் அட்மிரல் சிசில் திஸேராதெரிவித்துள்ளார்.
இலங்கையின் வட பகுதியான யாழ்ப்பாணத்தில் விடுதலைப் புலிகளுக்கு எதிராகபோராடி வரும் இலங்கை பாதுகாப்புப் படைக்கு கடந்த ஆண்டு பட்ஜெட்டில் கூடுதல்நிதி ஒதுக்கப்பட்டது. கடந்த 1983-ம் ஆண்டு முதல் நடந்து வரும் இந்த சண்டையில்இதுவரை 60,000 பேர் இறந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications