இந்திய பஸ்களை வாங்குகிறது இலங்கை
Subscribe to Oneindia Tamil
கொழும்பு:
இந்தியாவிலிருந்து 350 பஸ்கள் வாங்க இலங்கை முடிவு செய்துள்ளது. அடுத்த நான்கு மாதங்களில் இவை இந்தியாவிலிருந்து, இலங்கை செல்லும்.
டாடா மற்றும் அசோக் லேலண்ட் நிறுவனங்களிடமிருந்து இந்த பஸ்களை இலங்கை வாங்குகிறது. தலா 175 பஸ்களை இலங்கை போக்குவரத்துத் துறைவாங்குகிறது.
32 சீட் கொண்ட இந்த பஸ்களின் மதிப்பு 6.2 மில்லியன் டாலர் ஆகும். பஸ் வாங்குவதற்கு இலங்கை அமைச்சரவை சனிக்கிழமை ஒப்புதல் கொடுத்தது.
போக்குவரத்துத் துறை செய்தித்தொடர்பாளர் இதுகுறித்துக் கூறுகையில், முதலில் ஜப்பான் பஸ்களையே வாங்க முடிவு செய்திருந்தோம். ஆனால் இந்திய பஸ்களைவிட மூன்று மடங்கு விலை அதிகம் என்பதால் அந்தத் திட்டத்தை கைவிட்டுவிட்டோம் என்றார்.
ஐ.ஏ.என்.எஸ்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications