சென்னை அருகே ரயில் தடம்புரண்டது
Subscribe to Oneindia Tamil
சென்னை:
திருப்பதி, சென்னைக்கு இடையிலான கருடாத்ரி எக்ஸ்பிரஸ் ரயில் ஞாயிற்றுக்கிழமைகாலை விபத்தில் சிக்கியது. அதிர்ஷ்டவசமாக பயணிகள் ஆபத்தின்றி உயிர் தப்பினர்.
ஆவடி, பட்டாபிராம் ரயில் நிலையங்களுக்கு இடையே ரயில் என்ஜின் தடம்புரண்டதால் இந்த விபத்து ஏற்பட்டது. எதிர் திசையில் ஒரே தண்டவாளத்தில் வந்துகொண்டிருந்த டிராலி மீது கருடாத்ரி ரயிலின் என்ஜின் மோதியதால் விபத்துஏற்பட்டது.
இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. என்ஜின்டிரைவரும் காயமின்றித் தப்பினார். போக்குவரத்தும் பாதிப்பின்றி தொடர்ந்தது.
விபத்தில் சிக்கிய ரயிலின் பயணிகள் அனைவரும் மின்சார ரயில் மூலம் சென்னைக்குஅனுப்பப்பட்டனர்.
யு.என்.ஐ.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications