கோழிக்கோட்டில் 30 லட்சம் தங்க பிஸ்கட் பறிமுதல்
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் கோழிக்கோடு விமான நிலையத்தில் வருவாய் புலனாய்வு அதிகாரிகள்நடத்திய சோதனிைல் ஷார்ஜாவிலிருந்து வந்த பயணியிடம் ரூ. 30.5 லட்சம்மதிப்புள்ள தங்க பிஸ்கட்டுகள் சிக்கியது.
கோழிக்கோடு, கரிப்பூர் விமான நிலையத்தில் வருமான வரித் துறையின் புலனாய்வுப்பிரிவு அதிகாரிகள் வழக்கம் போல பயணிகளிடம் சோதனை மேற்கொண்டிருந்தனர்.
ஷார்ஜாவிலிருந்து வந்த அப்துல் ரஹ்மான் என்பவரிடமும் இதுபோல விசாரணைநடந்தது. அப்போது 7.5 கிலோ எடை கொண்ட 60 தங்க பிஸ்கட்டுகளை, அப்துல்ரஹ்மானிடமிருந்து அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். ஷார்ஜாவைச் சேர்ந்த முகம்மதுபஷீர் என்பவர் இந்த பிஸ்கட்டுகளைக் கொடுத்ததாக விசாரணையில் ரஹ்மான்தெரிவித்தார்.
மலப்புரம் மாவட்டம் வல்லும்பரம்-மாஞ்சேரி பகுதியைச் சேர்ந்த ஹவாலாஏஜென்டிடம் இந்தப பணத்தைக் கொடுக்க இருந்ததாகவும் ரஹ்மான் தெரிவித்தார்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications