தமிழக அரசுக்கும் சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்
சென்னை:
வீரப்பன் விடுவிக்கக் கோரிய 5 தமிழ்த் தீவிரவாதிகளை விடுதலை செய்யக் கூடாதுஎன்று கோரி சுப்ரீம் கோர்ட்டில், பொது நலன் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.இதையடுத்து தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சந்தனக் கடத்தல் வீரப்பன் விடுவிக்கக் கோரிய தடா கைதிகள் 51 பேரை விடுதலைசெய்ய உச்ச நீதிமன்றம் காலவரையற்ற தடை விதித்துள்ளது. இந்நிலையில் தமிழகமுதல்வர் கருணாநிதி ஞாயிற்றுக்கிழமை பத்திரிக்கையாளர்களை சந்தித்தார்.
கேள்வி: கர்நாடக சிறையில் உள்ள கைதிகளை விடுவிக்க, உச்ச நீதிமன்றம் தடைவிதித்துள்ளது. தமிழகத்தில் உள்ள ஐந்து தீவிரவாதிகளின் நிலை என்ன?
பதில்: டெல்லியைச் சேர்ந்த வழக்கறிஞர் ஆதர்ஷ் கணேசன் என்பவர் 22.8.2000அன்றும், 24.8.2000 அன்று டெல்லியைச் சேர்ந்த மற்றொரு வழக்கறிஞர் வதேராஎன்பவரும் தமிழகத்தில் உள்ள ஐந்து தீவிரவாதிகளையும் விடுதலை செய்யக் கூடாதுஎன்று பொது நல வழக்கை உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்திருக்கிறார்கள்.
இதை உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்டு தமிழக அரசுக்கு நோட்டீஸ்அனுப்பியுள்ளது.ஏற்கனவே கர்நாடகத்தில் உள்ள கைதிகள் விஷயத்தில் உச்சநீதிமன்றம் மனுதாக்கல் செய்துள்ளது. அந்த நிலையை அறிந்து தமிழக அரசு மேல்நடவடிக்கை எடுக்கும்.
கர்நாடக அரசுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை தமிழ்நாட்டில் உள்ள 5தீவிரவாதிகளுக்கும் பொருந்தும் என்பதால் உச்ச நீதிமன்றத்தில் இந்த 5 பேருடையவிடுதலைக்காக சட்டபூர்வமான மேல் நடவடிக்கையை தமிழக அரசு எடுக்கும்.
இந்த விவரத்தை நக்கீரன் கோபால் வீரப்பனுக்கு விளக்குவார் என்றார் கருணாநிதி.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications