சயனைட் ஸ்வீட் வழக்கு ... விசாரணைக் குழு மாற்றம்
Subscribe to Oneindia Tamil
கோவை:
கோவை போலீஸ் நிலையத்துக்கு சயனைடு பார்சல் அனுப்பிய வழக்கு, சி.பி.சி.ஐ.டி பிரிவிலிருந்து சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு (ஸ்பெஷல் இன்வெஸ்டிகேஷன் டீம்)மாற்றப்பட்டுள்ளது.
கோவையில் உக்கடம் போலீஸ் ஸ்டேஷனுக்கு ஒரு மர்ம பார்சலில் சயனைடு தடவிய பழங்கள், மற்றும் பிஸ்கட்டுகள் அடங்கிய பார்சல் வந்தது. இந்தபோலீஸ் ஸ்டேஷனில் உள்ள அனைவரையும் தீர்த்துக் கட்ட நடந்த இந்த சதித் திட்டம் தொடர்பாக அக்பர் என்பவர் கைது செய்யப்பட்டார்.
அக்பர் சி.பி.சி.ஐ.டி போலீசாரின் விசாரணையில் இருந்தார். தற்போது இந்த வழக்கை குண்டு வெடிப்புச் சம்பவத்தை விசாரணை செய்து வந்த சிறப்பு புலனாய்வுக்குழுவிற்கு மாற்றப்பட்டுள்ளது.
இக்குழு விசாரணைக்குப் பிறகே சயனைடுவுக்கு பின்னால் உள்ள சதித் திட்டம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
More From
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications