ஜன்னல் வழியாக நுழைந்து ரூ. 5 லட்சம் திருட்டு
கோவை:
வீட்டில் புகுந்து ரூ. 5 லட்சம் மதிப்புள்ள தங்க நகை மற்றும் பொருட்களைத் திருடிச் சென்றவர்களைப் போலீசார் தேடி வருகின்றனர்.
கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன். இவர் கம்ப்யூட்டர் விற்பனையில் ஈடுபட்டு வருகிறார். இவருக்கு கோவை ரேஸ் கோர்ஸ் பகுதியில்வீடு உள்ளது.
சம்பவத்தன்று, வீட்டில் மனைவி மற்றும் குழந்தைகளுடன் இரவு தூங்கிக் கொண்டிருந்தார். வீட்டிற்குள் காற்று வர மாடியில் உள்ள ஜன்னலைத்திறந்து வைத்திருந்தனர். அப்போது, ஜன்னல் வழியாக இரண்டு பேர் வீட்டிற்குள் இறங்கியுள்ளனர்.
பீரோவில் இருந்த தங்க நகைகள் மற்றும் பணம் ஆகியவற்றைத் திருடிக் கொண்டு கீழே குதித்துத் தப்ப முயன்றுள்ளனர். அப்போது முருகேசன் விழித்துக்கொண்டுள்ளார். திருடர்கள் தப்ப முயல்வதைப் பார்த்த அவர் சத்தம் போட்டுள்ளார். அப்போது திருடரகள் தப்பி ஓடி விட்டனர்.
இது தொடர்பாக முருகேசன் போலீசுக்குத் தகவல் கொடுத்தார். போலீசார் விரைந்து வந்து சோதனை மேற்கொண்டனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications