ஆந்திர வெளளம்: அரிசி வழங்கி மேல்மருவத்தூர் பீடம் உதவி
சென்னை:
ஆந்திர மாநிலத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணமாக 504 மூட்டை அரிசியை மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடம்வழங்கியுள்ளது.
ஆந்திர மாநிலத்தில் சமீபத்தில் பெய்து கனமழை காரணமாக கடலோர மாவட்டங்களில் பெருத்த வெள்ளசேதம் ஏற்பட்டது. தற்பொழுதுஅமெரிக்காவில் ஆன்மீக பயணம் மேற்கொண்டுள்ள பங்காரு அடிகளார் இது பற்றி தகவல் அறிந்து வெள்ள நிவாரண பணியை மேற்கொள்ள பீடத்துக்குஉத்தரவிட்டார்,
மிகவும் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு உடனடியாக அரிசி அனுப்பிவைக்கவும் உத்தரவிட்டார்.
இதையடுத்து ஆந்திர வெள்ள நிவாரண பணிக்கு ஞாயிற்றுக்கிழமை 504 அரிசி மூட்டைகள் அனுப்பிவைக்கப்பட்டன. அத்துடன் பொருட்களை நேரில் சென்றுசேர்ப்பிக்குமாறு அடிகளார் உத்திரவிட்டதனால், சுமாந்திரன், ஜீவானந்தம் ஆகியோர் தலைமையில் 108 செவ்வாடை தொண்டர்களும் ஆந்திராசென்றனர்.
இந்த அரிசி செவ்வாய்க்கிழமைக்குள் ஆந்திரா சென்றடையும் என்று ஆதிபராசக்தி அறநிலையப் பொருளாளர் ஏ.கே.வெங்கடசாமி தெரிவித்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications