தூத்துக்குடி வியாபாரி குடும்பத்துடன் தற்கொலை
சென்னை:
கடன் தொல்லை காரணமாக தூத்துக்குடியைச் சேர்ந்த வியாபாரி குடும்பத்துடன்நாகப்பட்டனத்தில் தற்கொலை செய்து கொண்டார்.
தூத்துக்குடி மாவட்டம் வானூரமூட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஐஸ் வியாபாரி ராஜன்(வயது 45). ஆகஸ்ட் 31-ம் தேதி இவர் தனது மனைவி விஜயலட்சுமி (வயது 30),மகள்கள் சுதா (15), சசிகலா (8) ஆகியோருடன் தூத்துக்குடியிலிருந்து, நாகப்பட்டனம்நகருக்கு வந்துள்ளார்.
நாகை வந்த அவர் அங்கு பஸ் நிலையம் அருகே லாட்ஜில் ரூம் எடுத்தார். ரூமுக்குசென்ற அவர்கள் வெகு நேரம் வெளியே வரவில்லை. இதனால் லாட்ஜ்நிர்வாகிகளுக்கு சந்தேகம் வந்தது.
லாட்ஜ் ஊழியர்கள் சிலர் சேர்ந்து கதவை உடைத்து உள்ளே நுழைந்தனர். அங்கேராஜனின் குடும்பத்தினர் அனைவரும் இறந்த நிலையில் கிடந்தனர். இதையடுத்துலாட்ஜ் நிர்வாகத்தினர் போலீசுக்குப் புகார் கொடுத்தனர்.
போலீஸ் விசாரணையில், ராஜன் கடன் நெருக்கடியில் இருந்ததாகவும், இதனால் மனம்உடைந்து குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டதாகவும் தெரிய வந்தது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications