மரத்தில் பஸ் மோதி 2 பேர் சாவு - 40 பேர் காயம்
Subscribe to Oneindia Tamil
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரி அருகே மரத்தில் பஸ் மோதி விபத்துக்குள்ளானதில் பஸ்ஸில் பயணம்செய்த 2 பேர் இறந்தனர். 40 பேர் காயமடைந்தனர்.
பாண்டிச்சேரியிலிருந்து செவ்வாய்க்கிழமை காலை திருக்கனூருக்கு தனியார் பஸ்ஒன்று புறப்பட்டது. திருக்கனூர் அருகே சோராபேட்டை என்ற இடத்தில் பஸ்ஸின் முன்டயர் ஒன்று திடீரென்று வெடித்தது.
இதனால், கட்டுப்பாட்டை இழந்த பஸ், சாலையோரம் இருந்த மரத்தின் மீது மோதியது.இதில் பஸ்ஸில் பயணம் செய்த 2 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். 40 பேர்காயமடைந்தனர்.
காயமடைந்தவர்கள் புதுவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.இவர்களில் இருவரது நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. திருக்கனூர்போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
யு.என்.ஐ.
More From
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications