வீரப்பன் பிடிவாதம் .. சென்னை திரும்பினார் கோபால்
சென்னை:
நடிகர் ராஜ்குமாரை மீட்பது தொடர்பாக மூன்றாவது முறையாக காட்டுக்குச் சென்றிருந்த நக்கீரன் ஆசிரியர்கோபால், சென்னை திரும்பிவிட்டார்.
ராஜ்குமாரைக் கடத்திய வீரப்பன் பல கோரிக்கைகளை விதித்துள்ளான். கர்நாடக நீதிமன்றத்தில் உள்ள 121 தடாகைதிகளை வழக்குகளில் இருந்தும், சிறையில் இருந்தும் விடுதலை செய்ய வேண்டும், தமிழக சிறையில் உள்ளஐந்து தமிழ் தீவிரவாதிகளை வழக்குகளில் இருந்தும், சிறையில் இருந்தும் விடுவிக்க வேண்டும் என்று வீரப்பன்கோரிக்கை விதித்திருந்தான்.
இதுதொடர்பான அரசுத் தரப்பு பதிலுடன் ராஜ்குமாரை மீட்பதற்காக கடந்த 28-ம் தேதி காட்டிற்குச் சென்றிருந்தகோபால். இந்த நிலையில், புதன்கிழமை காலை சென்னை திரும்பினார்.
கோபால் வருகை குறித்து, காட்டுக்குள் தற்போது சுமூகமான சூழ்நிலை நிலவவில்லை என்று மட்டும் கூறப்பட்டது.செவ்வாய்க்கிழமை மதியம் வரை நக்கீரன் ஆசிரியர் கோபால் வீரப்பனிடம் பேசியுள்ளார். இந்தப் பேச்சுவார்த்தைதோல்வியில் முடிந்தது என்றும் அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
என் கோரிக்கைகள் நிறைவேறாதவரை, ராஜ்குமாரை விடுவிக்க முடியாது என்பதில் உறுதியாகவே இருக்கிறானாம்வீரப்பன். வீரப்பன் பேசிய ஆடியோ கேஸட்டுகள், வீடியோ கேஸட்கள் ஆகியவற்றையும் கோபால்கொண்டுவந்திருப்பதாகச் சொல்கிறார்கள்.
நக்கீரன் கோபால், சென்னை வந்தது பற்றி இன்னும் அதிகார பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications