சென்னை பெண் டாக்டருக்கு பாரத் கெளரவ விருது
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னையைச் சேர்ந்த இருதய சிகிச்சை நிபுணர் டாக்டர் கீதா சுப்ரமணியத்துக்கு இந்திய சர்வதேச நண்பர்கள் சங்கம் சார்பில் பாரத் கவுரவ விருதும்,தங்கப்பதக்கமும் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.
மனித சமுதாயத்துக்கும், மருத்துவத்துறைக்கும் அவர் ஆற்றிய சேவையைப் பாராட்டி இந்த விருதும், தங்கப்பதக்கமும் டெல்லியில் நடந்த விழாவில்வழங்கப்பட்டன.
பாரத் கவுரவ விருது வழங்க நாடு முழுவதும் இருந்து 50 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில் தமிழகத்திலிருந்து கீதா சுப்பிரமணியம் மட்டுமே தேர்வுசெய்யப்பட்டார்.
சென்னை அரசு பொது மருத்துவமனையிலும், சென்னை மருத்துவக் கல்லூரியிலும் இருதய நோய் நிபுணராக, கடந்த 20 ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறார்கீதா சுப்ரமணியம். இவரது கணவரும் மருத்துவரே.
More From
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications