அதிபர் தேர்தலில் போட்டியிடும் புஷ் -வாஜ்பாய் தொலைபேசியில் பேச்சு
நியூயார்க்:
அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் வாஜ்பாயுடன் அந் நாட்டின் அதிபர் தேர்தலில் போட்டியிடும் புஷ்தொலைபேசியில் பேசினார்.
ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டத்தில் கலந்து கொள்ள அமெரிக்கா வந்துள்ள 150 நாட்டுத் தலைவர்களில்வாஜ்பாயுடன் மட்டுமே புஷ் பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நியூயார்க்கில் இருந்த வாஜ்பாயை தொலைபேசியில் தொடர்பு கொண்ட புஷ், இந்திய-அமெரிக்க உறவில்என்.ஆர்.ஐ. இந்தியர்களின் பங்களிப்பைப் பாராட்டினர். அமெரிக்க பொருளாதாரத்தில் இந்தியர்களின் பங்கையும்சுட்டிக் காட்டினார்.
அவருக்கு பதிலளித்த வாஜ்பாய், இந்தியாவும் அமெரிக்காவும் இயற்கையான நண்பர்கள் என்றார். மேலும்புஷ்சின் தேர்தல் அறிக்கையில் கூட இந்திய-அமெரிக்க நல்லுறவு குறித்து குறிப்பிட்டுள்ளதற்கும் நன்றிதெரிவித்தார்.
இந்திய-அமெரிக்க நல்லுறவு கிளின்டனின் முயற்சியால் தொடங்கியது. அவர் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்தவர்.புஷ் குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவர். அமெரிக்காவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும் இந்தியாவுடனான அமெரிக்கஉறவில் எந்த பாதிப்பும் இருக்காது என்பதையே புஷ்சின் தொலைபேசிப் பேச்சு காட்டிகிறது என அரசியல்பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications