தமிழகத்தில் பிறக்கும் ஊட்டசத்து குறைவான குழந்தைகள்
கோவை:
தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலங்களில் ஊட்டச் சத்துக் குறைவாக உள்ள குழந்தைகள் பிறப்பது 25 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை உள்ளது எனயுனிசெப் நிறுவனத் திட்ட அலுவலர் லதா தெரிவித்தார்.
கோவை அவினாசிலிங்கம் பல்கலைக் கழகத்தில் ஊட்டச் சத்துக் கருத்தரங்கு நடந்தது. இந்தக் கருத்தரங்கிற்கு பல்கலைக் கழக வேந்தர் ராஜம்மாள்தேவதாஸ் தலைமை வகித்தார். இதில் கலந்து கொண்டு யுனிசெப் நிறுவனத்தின் திட்ட அலுவலர் லதா பேசியதாவது:
தமிழ்நாடு மற்றும் கேரளாவில் கர்ப்பிணிப் பெண்களுக்கு போதுமான ஊட்டச் சத்துணவு கிடைப்பதில்லை. இதனால் 25 முதல் 30 சதவீத குழந்தைகள்ஊட்டச் சத்துப் பற்றாக்குறையால் எடை குறைவாகவே பிறக்கின்றன.
இதனைத் தடுக்க யுனிசெப் நிறுவனம் முயற்சி மேற்கொண்டும் பலனளிக்கவில்லை. எனவே, மீண்டும் தீவிர முயற்சியை யுனிசெப் நிறுவனம்மேற்கொள்ளவிருக்கிறது.
ஒரு பெண்ணிற்கு கர்ப்பம் தரித்தது முதல் குழந்தை வளர்வது வரை 24 மாதங்கள் மிகவும் முக்கியமான மாதங்களாகும். இந்த கால கட்டத்தில் தான்குழந்தையின் மூளை வளர்ச்சியும், மன வளர்ச்சியும் உண்டாகும். இதற்கென யுனிசெப் நிறுவனம் அதிக கவனம், நிதியுதவியும் அளிக்கவுள்ளது என்றார்லதா.
-
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
தவெக தலைமையில் தமிழ்நாடு சமூக நீதி முற்போக்கு கூட்டணி.. திமுகவுக்கு பிரவீன் சக்ரவர்த்தி செக்மேட் -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ!












Click it and Unblock the Notifications