ராஜ்குமார் தந்தை நினைவு நாள்
பெங்களூர்:
சனிக்கிழமை நடிகர் ராஜ்குமாரின் தந்தையின் நினைவு நாளாகும்.
ராஜ்குமாரின் தந்தை பெயர் சிங்காநல்லூர் புட்டசுவாமைய்யா. அவருடைய மறைவு தினத்தன்று ராஜ்குமார் வீட்டில் சிறப்பு பிரார்தனைகள் நடப்பதுவழக்கம். ஆனால் இந்த வருடம் அவர் வீரப்பனால் கடத்தப்பட்டுள்ளார்.
வீட்டில் பூஜைகளை முடித்துக் கொண்ட பின்னர் ராஜ்குமாரின் மனைவி பர்வதம்மா மகன்கள் சிவராஜ்குமார், ராகவேந்திர ராஜ்குமார், புனித் ராஜ்குமார்ஆகியோர் மந்த்ராலயம் சென்றனர்.
முன்னதாக, சந்தனக்கடத்தல் வீரப்பனுக்கு, பர்தம்மா பெங்களூர் வானொலி மூலம் வேண்டுகோள் விடுத்தார்.
அந்த வேண்டுகோளில், சனிக்கிழமை எனது மாமனாரும், எனது கணவர் ராஜ்குமாரின் தந்தையுமான புட்டசாமய்யாவின் நினைவுநாளாகும். ராஜ்குமார்,அவரது தந்தை மேல் மிகுந்த பாசமும், மரியாதையையும் வைத்திருப்பவர். அவரை நீங்கள் கடத்தி சென்று ஒரு மாதத்திற்கு மேல் ஆகிவிட்டது.
அவரை சீக்கிரம் விடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று வேண்டுகோள் விடுத்தார்
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications