டெலிபோன் ஸ்டிரைக் வாபஸ்
டெல்லி:
தொலைபேசி ஊழியர்களின் மூன்று நாட்கள் வேலை நிறுத்தம் வெள்ளிக்கிழமை நள்ளிரவு வாபஸ் பெறப்பட்டது.
அவர்களின் முக்கிய கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்றுக் கொள்வதாக அறிவித்ததையடுத்து வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டது.
தொலைத் தொடர்புத் துறையை தனியார் நிறுவனமாக மாற்றுவதை எதிர்த்தும், பணிநிரந்தரம், பணிபாதுகாப்பு உள்பட பல்வேறு கோரிக்கைகளைவலியுறுத்தியும் நாடு முழுவதும் 4 லட்சத்துக்கும் மேற்பட்ட தொலைபேசி ஊழியர்கள் கடந்த புதன்கிழமை வேலைநிறுத்தத்தைத் தொடங்கினர்.
அவர்களது வேலைநிறுத்தத்தால் கடந்த மூன்று நாட்களாக நாடு முழுவதும் தொலைபேசி சேவைகள் பாதிக்கப்பட்டது.
இந்தப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர தொழிற்சங்கத் தலைவர்களை மத்திய தகவல் துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் வெள்ளிக்கிழமைஅழைத்துப் பேசினார்.
பேச்சுவார்த்தையின்போது ஓய்வு பெற்றபின் கிடைக்கும் சலுகைகள், பணிபாதுகாப்பு தொடர்பான முக்கிய கோரிக்கைகளை அமல்படுத்தும்படிதொழிற்சங்கத் தலைவர்கள் கேட்டுக் கொண்டனர்.
கோரிக்கைகளை ஏற்றுக்கொள்வதாக அமைச்சர் பாஸ்வான் அறிவித்ததையடுத்து வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications