சோனியா வெற்றியை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மனு
Subscribe to Oneindia Tamil
டெல்லி :
சோனியா காந்தி வெளிநாட்டுப் பெண் என்பதால் அமேதி தொகுதியில் நடந்த எம்.பி. தேர்தலில் வெற்றி பெற்றாது செல்லாது என்றுசுப்ரீம்கோர்ட்டில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த வருடம் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியாகாந்தி உத்தரபிரதேசத்தில் அமேதி மற்றும் கர்நாடகத்தில்பெல்லாரி தொகுதிகளில் போட்டியிட்டார். இரண்டு தொகுதிகளில் வெற்றிபெற்றார்.
தேர்தலுக்குப் பின் பெல்லாரி தொகுதியை ராஜினாமா செய்தார். தேர்தல் நடந்து முடிந்து கிட்டத்தட்ட ஒரு வருடம் முடிந்த பின் தற்போது ஹரி கிருஷ்ணன் லால்என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் சோனியா காந்தியின் தேர்வை எதிர்த்து வழக்குத் தொடர்ந்துள்ளார்.
தலைமை நீதிபதி ஏ.எஸ்.ஆனந்த், சந்தோஷ் ஹெக்டே, பாலகிருஷ்ணா ஆகியோர் அடங்கிய டிவிஷன் பென்ச் இந்த மனுவை விசாரணைக்கு அனுமதித்தது.
ஐ.ஏ.என்.எஸ்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications