வீரப்பனால் தேர்தலில் பாதிப்பு ஏற்படாது .. வைகோ
திருச்சி:
சந்தனக் கடத்தல் வீரப்பன் பிரச்சினையால் தமிழக சட்டசபைத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
திருச்சியில், வைகோ ஞாயிற்றுக்கிழமை நிருபர்களிடம் பேசுகையில், தமிழகத்தில் மக்களிடம் செல்வாக்கை இழந்த கட்சிகள் ஒருவருக்கொருவர் மாற்றிமாற்றி விமர்சனம் செய்து கொள்வதும், பின்னர் கைகுலுக்கிக் கொள்வதும் வழக்கமாக நடந்து வரும் நிகழ்ச்சி.
ஜெயலலிதாவும், மூப்பனாரும் கூட்டணி அமைத்து ஆட்சியைப் பிடித்துக் கொள்ளலாம் என்று கனவு காண்கிறார்கள். ஆனால் அந்தக் கனவு ஒருபோதும்பலிக்காது.
தி.மு.க.கூட்டணியில் ம.தி.மு.க.நீடிக்கும். ஆட்சியில் பங்கு கேட்க மாட்டோம். தமிழகத்தில் சில இடங்களில் தி.மு.க., ம.தி.மு.க.தொண்டர்களிடையே மோதல்ஏற்பட்டுள்ளது. அதை முதல்வரிடம் தெரிவித்து சரிபடுத்திக் கொள்வேன்.
வீரப்பன் பிரச்சனை தேர்தலில் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது. முதல்வர் கருணாநிதி எடுக்கும் முடிவுகளை அனைத்து மாநில முதல்வர்களும்பாராட்டுகிறார்கள்.
ஈரோடு எழுச்சி மாநாட்டிற்குப் பிறகு ம.தி.மு.க., நன்கு வளர்ச்சியடைந்து வருகிறது. இதைத்தொடர்ந்து மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தலைமைக்கழக நிர்வாகிகளுக்கு நவம்பர் 16 ம் தேதி சென்னையில் தேர்தல் நடைபெறும் என்றார் வைகோ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications