சுற்றுலாப் பயணிகளை சுண்டியிழுக்கும் பறவைகள் பண்ணை
பனாஜி:
கோவாவில் பறவைகள் பண்ணை ஒன்றை மூன்று வாலிபர்கள் அமைத்து சுற்றுலாப் பயணிகளை ஈர்த்துவருகின்றனர்.
குப்லியோ டிசெளசா (30), லோவன் பெரீரா (29), பிரமோத் மட்கைகர் ஆகிய மூன்று பேரும் சேர்ந்து கோவாவில்"பேக்வுட்ஸ் என்ற பறவைகள் பண்ணை ஒன்றை அமைத்துள்ளனர்.
இதுகுறித்து டிசெளசா கூறுகையில், கோவாவில் 450 விதமான பறவைகள் உள்ளன. இவ்வளவு பறவைகள் உள்ளகோவா, சர்வதேச அளவில் பறவைகள் பராமரிப்பில் இரண்டாவது இடத்தில் உள்ளது.
பறவைகள் பண்ணை அமைப்பது குறித்து பல சுற்றுலா அமைப்புகளிடம் பேசினோம். இறுதியில் அவர்களதுஒத்துழைப்புடன் இந்தப் பறவைப் பண்ணையை அமைத்துள்ளோம்.
தற்போது பேக்வுட்ஸ் என்ற பறவைகள் பண்ணையை தலைநகர் பனாஜியில் அமைத்துள்ளோம். இங்கு கண்ணைக்கவரும் வகையில் எல்லா விதமான பறவைகளும் உள்ளன. இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் தங்களுக்குதேவையான பறவைகளை வாங்கிச் செல்கிறார்கள்.
இங்கிலாந்து, நெதர்லாந்து, ஸ்காண்டிநேவியா போன்ற பகுதிகளிலிருந்து சுற்றுலாப் பயணிகள் இங்கு அதிகம்வருகிறார்கள். அப்படி வரும் பயணிகள் அனைவரும் பறவைகள் பண்ணையை "விசிட் அடிக்காமல்இருப்பதில்லை.
இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் அனைவரும் சூரிய உதயத்தைக் கண்டு ரசிப்பதற்காக மட்டுமே வருவார்கள்என்று பிறர் நினைக்கிறார்கள். ஆனால் அது உண்மையல்ல. கோவாவின் இயற்கை எழிலை ரசிக்கவும், பறவைகள்பண்ணையைப் பார்க்கவும் பலர் வருகிறார்கள். குறிப்பாக இங்கிலாந்து நாட்டவர்கள் ஏராளமானோர்பறவைகளைப் பார்த்து ரசிக்க வருகின்றனர்.
பறவைப் பண்ணைக்கு வருவோரின் எண்ணிக்கை இப்போது 400 ஆக உள்ளது. இது இன்னும் அதிகரிக்கும் என்றுநம்புகிறோம் என்றார்
ஐ.ஏ.என்.எஸ்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications