கோபாலை மாற்றும் எண்ணம் இல்லை .. கர்நாடக அமைச்சர்
பெங்களூர்:
வீரப்பனைச் சந்திப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அரசுத் தூதர் கோபாலை மாற்றும் எண்ணம் இல்லை என்று கர்நாடக காவல்துறை அமைச்சர்மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்தார்.
பெங்களூர் அம்பேத்கார் பவனில் நடந்த விழாவில் கலந்து கொண்ட அவர் நிருபர்களிடம் பேசுகையில், தடா கைதிகள் வழக்கில் வீரப்பனின்கூட்டாளிகளுக்காக ஆஜராகி வாதாடும் வக்கீல் வேணுகோபால் அரசுத் தூதராக காட்டுக்கு அனுப்பப்படுவார் என்று கூறுவது வதந்தி. அதுகுறித்துவெளிவரும் தகவல்கள் உண்மைக்குப் புறம்பானவை.
வீரப்பனைச் சந்தித்துப் பேசுவதற்காக கோபால் மூன்று முறை காட்டுக்குச் சென்று திரும்பியுள்ளார். ஆனால் அது தோல்வி என்று நாம் கூறிவிடமுடியாது. 4 வது முறையும் கோபாலே காட்டுக்குச் செல்வார். அதில் எந்த மாற்றமும் இல்லை.
கோபாலைத்தான் அரசுத்தூதராக அனுப்ப வேண்டும் என்ற அரசின் முடிவுக்கு பொதுமக்களும், அனைத்துக் கட்சியினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.பேச்சுவார்த்தை மூலமே இப்பிரச்சனைக்குத் தீர்வு காண முடியும் என்றார் கார்கே.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications