செஸ் உலகக் கோப்பையை வென்றார் ஆனந்த்
Subscribe to Oneindia Tamil
ஷெங்கியாங் (சீனா):
முதல் செஸ் உலகக் கோப்பையை இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் வென்றுள்ளார்.
சீனாவில் உள்ள ஷெங்கியாங் நகரில் புதன்கிழமை நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் அவர் 1.5-0.5 என்ற புள்ளிகள் கணக்கில் ரஷ்யாவின் எவ்கென்னிபரீவைத் தோற்கடித்தார்.
இதன் மூலம் உலக செஸ் அமைப்பான பிடே நடத்திய முதல் செஸ் உலகக் கோப்பையை ஆனந்த் வென்றார். ஆனந்த்துக்கு பரிசுத் தொகையாக ரூ.22.5 லட்சம்கிடைத்தது.
இந்த வெற்றியை அடுத்து உலக செஸ் வீரர்கள் தரப் பட்டியலில் இரண்டாவது இடத்தை மீண்டும் பிடிக்கும் வாய்ப்பு ஆனந்துக்குக் கிடைத்துள்ளது. முதல்இடத்தில் ரஷ்யாவின் காரி காஸ்பரோவ் உள்ளார்.
வரும் நவம்பர் 25-ம் தேதி டெல்லியில் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி தொடங்க உள்ளது. அப் போட்டியில் கலந்து கொள்ள தற்போதைய வெற்றிஆனந்துக்குப் பெரிதும் உதவியாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
யு.என்.ஐ.
More From
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications