காஷ்மீர் சுயாட்சி குறித்து விரைவில் பேச்சு .. உமர் அப்துல்லா
ஸ்ரீநகர்:
காஷ்மீர் மாநிலத்துக்கு சுயாட்சி வழங்குவது பற்றி மீண்டும் விரைவில் பேச்சு நடத்தப்படும் என்று மத்திய வர்த்த மற்றும் தொழில் துறை இணைஅமைச்சர் ஒமர் அப்துல்லா தெரிவித்தார்.
இது தொடர்பாக நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
பிரதமர் வாஜ்பாய் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் இந்தியா திரும்பியவுடன் காஷ்மீர் சுயாட்சி பற்றி மீண்டும் பேச்சுநடத்தப்படும். இந்த மாதத்திலேயே இப் பேச்சு வார்த்தை நடத்தப்படலாம்.
காஷ்மீர் சுயாட்சி கோரிக்கை கைவிடப்பட்டதாக வெளியாகும் தகவல்கள் தவறு. காஷ்மீருக்கு சுயாட்சி வழங்குவது பற்றி நடவடிக்கைகள் தொடர்ந்துமேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இது குறித்து காஷ்மீர் மாநில அரசுடன் பேச்சு நடத்த ஒரு கமிட்டியை மத்திய அரசு நியமித்துள்ளது என்பது கவனிக்கத்தக்கது. இக் கமிட்டி, ஜம்மு காஷ்மீர்மாநில அரசு நியமித்துள்ள கமிட்டியுடன் பேசி முடிவு எடுக்கும்.
காஷ்மீர் சுயாட்சி குறித்து தேவைப்பட்டால் ஜம்மு காஷ்மீர் மாநில சட்டப் பேரவையில் மீண்டும் விவாதிக்கப்படும் என்றார் ஒமர் அப்துல்லா.
ஐ.ஏ.என்.எஸ்.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications