ஜெர்மனி மின்னணுப் பொருட்கள் கண்காட்சியில் இந்திய நிறுவனங்கள்
டெல்லி:
ஜெர்மனியில் நடைபெற உள்ள வீட்டு உபயோக மின்னணுப் பொருட்களின் கண்காட்சியில் இந்தியாவைச் சேர்ந்த 20 கம்பெனிகள் கலந்து கொள்ள உள்ளன.
அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25-ம் தேதி தொடங்க உள்ள ஐ.எஃப்.ஏ.-2001 என்ற இந்த கண்காட்சி 9 நாட்கள் நடைபெறும். இது குறித்துகண்காட்சி இயக்குநர் கிளாஸ் ஜெ. ட்ரீயர் கூறியதாவது:
பெர்லினில் 9 நாட்கள் நடைபெற உள்ள இக் கண்காட்சியில் இந்தியாவில் வீட்டு உபயோக மின்னணுப் பொருட்கள் உற்பத்தியில் ஈடுபட்டு வரும் சுமார்20 கம்பெனிகள் கலந்து கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு 15 இந்திய கம்பெனிகள் கலந்து கொண்டன.
இது தவிர உலகம் முழுவதும் இருந்து சுமார் 36 நாடுகளைச் சேர்ந்த 950 கம்பெனிகளும் இக் கண்காட்சியில் கலந்து கொள்ளும் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு 36 நாடுகளைச் சேர்ந்த 885 கம்பெனிகள் கலந்து கொண்டன.
வீட்டு உபயோக மின்னணுப் பொருட்கள் தவிர தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொலைத் தொடர்புத் துறைப் பொருட்களும் இக் கண்காட்சியில் இடம்பெறும்.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications