வெள்ளத்தில் மூழ்கி வனக்காவலர் சாவு
Subscribe to Oneindia Tamil
கோவை:
நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே, முதுமலை விலங்குகள் சரணாலய வனக்காவலர் புதன்கிழமை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார்.
அவர் பெயர் கிருஷ்ணமூர்த்தி. இவரும், போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவரும் பக்கத்திலுள்ள ஆற்றுக்குச் சென்றனர். அப்போது இருவரும் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டனர். உடனடியாக பொதுமக்கள் சிலர் அங்கு சென்று மீட்க முயற்சித்தனர்.
அவர்களில் போலீஸ் கான்ஸ்டபி மட்டும் மீட்கப்பட்டார். அடித்துச் செல்லப்பட்ட வனக்காவலர் கிருஷ்ணமூர்த்தியின் உடலை தேடும் முயற்சி நடக்கிறது.
யு.என்.ஐ.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications