மில்லேனியம் கோப்பை கால்பந்து: 16 நாடுகள் பங்கேற்பு
கல்கத்தா:
இந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மில்லேனியம் கோப்பை கால்பந்துப்போட்டியில் 16 நாடுகள் கலந்து கொள்ள உள்ளன.
அகில இந்திய கால்பந்தாட்ட சம்மேளனம் சார்பில் அடுத்த ஆண்டு ஜனவரி 10-ம் தேதிமுதல் 25-ம் தேதி வரை இக் கால்பந்துப் போட்டி நடைபெற உள்ளது.
கல்கத்தா, கோவா, கொச்சி ஆகிய நகரங்களில் கால்பந்து ஆட்டங்கள் நடைபெறும்.இப் போட்டியில் 16 நாடுகள் கலந்து கொள்கின்றன. அனைத்து நாடுகளும் தங்களதுபங்கேற்பை உறுதி செய்துள்ளன.
1998-ம் ஆண்டு நடந்த உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டியில் கலந்து கொண்டகேமரூன், கொலம்பியா,ஜப்பான், சிலி, ஜமைக்கா, தென் ஆப்பிரிக்கா ஆகியநாடுகளுடன் பஹ்ரைன், ஹாங்காங், இந்தோனேஷியா, ஈராக், நியுசிலாந்து, கடார்,டிரினிடாட் அன்ட் டொபாக்கோ, உருகுவே, உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகள் கலந்துகொள்கின்றன. போட்டியை நடத்தும் இந்தியாவும் இப் போட்டியில் கலந்துகொள்கிறது.
16 அணிகளும் 4 பிரிவுகளாகப் பிரிக்கப்படும். லீக் மற்றும் நாக்-அவுட் முறையில்ஆட்டங்கள் நடத்தப்படும். லீக் போட்டிகளுக்குப் பிறகு கால் இறுதி ஆட்டங்கள்நடத்தப்படும்.
கொச்சியில் இரு ஆட்டங்களும், கல்கத்தா மற்றும் கோவாவில் தலா ஒரு ஆட்டமும்நடத்தப்படும். கல்கத்தாவில் உள்ள சால்ட்லேக் மைதானத்தில் இரு அரையிறுதிஆட்டங்களும், ஜனவரி 25-ம் தேதி இறுதி ஆட்டமும் நடைபெறும்.
-
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications