11 ஜாதிகள் சேர்ந்து ஒரு கட்சி ... நாளை உதயம்
சென்னை:
அனைத்து முதலியார் சங்கத்தின் தலைமையில் பத்து சாதிச் சங்கங்களைக் கொண்டபுதிய கட்சி வெள்ளிக்கிழமையன்று தொடங்கப்படுகிறது என முதலியார் பேரவையின்தலைவர் சண்முகம் தெரிவித்தார்.
அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
கட்சி தேர்தல் ஆணையத்திடம் முறையாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது. கட்சியின்பெயர், கட்சியின் கொடி, கட்சி நிர்வாகிகள் குறித்து வெளளிக்கிழமையன்றுநடைபெறும் கட்சிக் கூட்டத்தின் போது முடிவு செய்யப்படும். அது குறித்த விவரம்மாலை அறிவிக்கப்படும்.
மூன்றாவது அணி அமைக்கப்பட்டால் எஙகள் கட்சி அதில் அங்கம் வகிக்கும். ஆனால்தி.மு.க., அ.தி.மு.க.விடமிருந்து விலகி நின்றே செயல்படும்.
தமிழகத்தில் உள்ள 110 தொகுதிகளில் முதலியார் சமூகத்தினரின் வாக்கே வெற்றிவாயப்பை நிர்ணயிக்கும். நாங்கள் தனித்துப் போட்டியிட்டால் கூட 50 தொகுதிகளில்நிச்சயமாக வெற்றி பெறுவோம். அக்டோபர் 1-ம் தேதி கட்சியின் மாநிலக் கூட்டம்நடைபெறும் அதைத் தொடர்ந்து பேரணியும் நடைபெறும்.
முதலியார்களின் அடிப்படை உரிமைகளை பாதுகாப்பதே கட்சியின் முக்கியக்குறிக்கோள் என அவர் கூறினார்.
கட்சித் தலைவர் சண்முகம் பல கல்வி நிறுவனங்களை நடத்தி வருகிறார் என்பதுகுறிப்பிடத்தக்கது.
யு.என். ஐ.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications