ரூ. 1.5 கோடி லிட்டர் எரிசாராயம் பறிமுதல்
சென்னை:
தமிழகம் வழியாக கேரளாவிற்கு கடத்தப்படவிருந்த ஒண்ணரை கோடி ரூபாய் மதிப்புள்ள எரிசாராயம்மற்றும் அதை கடத்திய வாகனங்களை போலீஸார் கைப்பற்றியுள்ளனர்.
இது பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது.
தமிழகத்தின் வழியாக கேரள மாநிலத்திற்கு எரிசாராயம் கடத்தப்படுவதாக போலீஸாருக்கு தகவல்கிடைத்தது. இதையடுத்து காவல்துறை கூடுதல் இயக்குனர் அலெக்ஸாண்டர் உத்தரவின் பேரில்மதுவிலக்குப் பிரிவு போலீஸார் மற்றும் காவல்துறை அதிகாரிகள் கடந்த பத்து தினங்களாக தீவிரவாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
தருமபுரி அருகே குடுப்பட்டி ரோடு சந்திப்பில் லாரி ஒன்றை தடுத்து நிறுத்தி போலீஸார் சோதனையிட்டதில்அந்த லாரியில் இருந்த 1,000 லிட்டர் எரிசாராயம் பிடிபட்டது. மேலும் நீலகிரி மாவட்டம் கார்குடி- தோராபள்ளி ரோட்டில் பிடிபட்ட லாரியில் 1350 லிட்டர் எரி சாராயம், கோவை மாவட்டம்அவினாசி - பெருந்துறை ரோட்டில் பிடிபட்ட லாரி மற்றும் கார்களில் இருந்து ஏழாயிரம் லிட்டர்சாராயமும் பிடிபட்டது.
இந்த தீவிர வேட்டையில் மொத்தம் சுமார் 65,510 லிட்டர் எரி சாராயம் பிடிபட்டது. இரண்டுகார்கள், பத்து லாரிகள் ஆகியவையும் கைபற்றப்பட்டுள்ளன. இவற்றின் மொத்த மதிப்பு ஒரு கோடியேஐம்பது லட்சம் ஆகும்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications