ஐ.எஸ்.ஐ.உளவாளிகளுக்குத் தகவல் கொடுத்த ராணுவ அதிகாரி கைது
லக்னோ:
பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ.உளவாளிகளுக்குத் தகவல்கள் கொடுத்தது தொடர்பாக ஓய்வு பெறுவதற்கு ஒரு மாதமே உள்ள நிலையில் ராணுவ அதிகாரிபுதன்கிழமை கைது செய்யப்பட்டார்.
அவர் பெயர் ராம்தேவ் யாதவ். உத்தரப்பிரதேசத்தில், ராணுவ இளநிலை அதிகாரியாகப் பணிபுரிந்து வருகிறார். நேபாளத்தில் உள்ள பாகிஸ்தான்ஐ.எஸ்.ஐ.உளவாளிகளுக்குத் இந்திய ராணுவ ரகசியங்களைக் கொடுத்தது தொடர்பாக கூட்டு அதிரடிப் படை போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.
கடந்த வாரம் இதேபோல் ராணுவ ரகசியங்களை அம்பலப்படுத்திய ராணுவ மேஜர் தாஜ் முகமது ஷேக் மற்றும் 4 இளநிலை அதிகாரிகள் கூட்டு அதிரடிப்படை போலீஸாரால் கைது செய்யப்பட்டது நினைவிருக்கலாம்.
இந்த கைது குறித்து லக்னோ போலீஸ் எஸ்.பி.அருண்குமார் கூறுகையில், தற்போது கைது செய்யப்பட்டுள்ள ராம்தேவ் யாதவ் உள்பட ஏற்கனவே கைதுசெய்யப்பட்ட 5 பேரும் பாகிஸ்தான் உளவாளிகளுக்கு ரகசியத் தகவல்கள் கொடுத்துள்ளனர் என்பது நிருபிக்கப்பட்டுள்ளது என்றார்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications