கும்பகோணம் அருகே 130 வயது பாட்டி மரணம்
கும்பகோணம்:
40 பேரன், பேத்திகளுடன் வாழ்ந்து வந்த 130 வயது மூதாட்டி இறந்தார். சாகும்வரை இவரது கண்பார்வையில் எந்தக் கோளாறும் ஏற்படவில்லை.
கும்பகோணத்தை அடுத்த நாச்சியார்கோவில் அருகே உள்ள வண்டுவாஞ்சேரி மேலத்தெருவில் வசித்து வந்தவர் நடேசபடையாச்சி. இவர் கடந்த கடந்த 40ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார்.
இவரது மனைவி லெட்சுமி அம்மாள். வயது 130. இவர்களுக்கு 5 மகள்கள். இரண்டு மகன்கள். அதில் தற்போது ஒரு மகன் மட்டும் உள்ளார்.
மற்றவர்கள் அனைவரும் இறந்து விட்டார்கள். லெட்சுமி அம்மாளுக்கு 40 பேரன் பேத்திகள் உள்ளனர். வண்டுவாஞ்சேரியில் தனது பேத்தி ராஜாத்திவீட்டில் வசித்து வந்த இவர் கடந்த 13 ம் தேதி இறந்து விட்டார்.
கடந்த தேர்தலின்போது இவர் தன்னந்தனியாக வாக்குச்சாவடிக்குச் சென்று ஓட்டுப் போட்டார். அவ்வப்போது உடல்நலக்குறைவு ஏற்பட்டால்இவர் தானே மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications