ஏரியில் மூழ்கி 3 சிறுவர்கள் பலி
சென்னை:
சென்னை மணலி அருகே ஏரியில் குளித்துக் கொண்டிருந்த 3 மாணவர்கள் நீரில் மூழ்கி இறந்தனர்.
மணலி பாடசாலை தெருவைச் சேர்ந்தவர் ராஜாமுத்தையா. இவருடைய மகன் விஜயகாந்த். 12. மணலி சந்தனக்கிருஷ்ண தெருவை சேர்ந்த சிறுவர்கள் நவீன் குமார், அழகு ராஜா.
இந்த மூன்று பேரும் மணலி அரசு உயர்நிலைப்பள்ளியில் 8 ம் வகுப்பு படித்து வந்தார்கள்.
சனிக்கிழமை இந்தப்பள்ளியில் பரிட்சை நடந்தது. பள்ளிக்கு சென்று விட்டு திரும்பிய 3 மாணவர்கள் டியூஷன்செல்கிறோம் என்று கூறி விட்டு தங்கள் நண்பர்கள் 7 பேருடன் சேர்ந்து மணலி அருகேயுள்ள ஏரிக்குச் சென்றனர்.
அப்போது விஜயகாந்தும், அழகர் ராஜாவும் ஏரியில் உள்ள நீரில் சிக்கிக் கொண்டனர். அவர்களை மீட்பதற்காகநவீன்ராஜா ஏரிக்குள் குதித்தான். ஆனால் மூன்று பேரும் நீரில் மூழ்கி இறந்தனர்.
இதைப்பார்த்த பிற சிறுவர்கள் அங்கிருந்து நேராக வீட்டுக்குச் சென்று விவரங்களைக் கூறினார்கள். பின்னர்போலீஸாருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. அதற்குப்பின் தீயணைப்புப் படையினர் விரைந்து சென்று இறந்தமூன்று சிறுவர்களின் பிணங்களை மீட்டனர்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications