பாட்மின்டன்: அடுத்த சுற்றில் இந்திய வீரர் கோபிசந்த்
Subscribe to Oneindia Tamil
சிட்னி:
பாட்மின்டன் போட்டியில் முதல் சுற்றில் இந்தியாவின் கோபி சந்த் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்குமுன்னேறினார்.
இந்தியாவுக்குக் கிடைத்துள்ள இரண்டாவது வெற்றி இது. ஏற்கெனவே இந்திய ஹாக்கி அணி தனதுமுதல் ஆட்டத்தில் வெற்றி பெற்றது மட்டுமல்லாமல் இந்தியாவுக்கு முதல் வெற்றியையும் தேடித்தந்தது.
மற்ற விளையாட்டுக்களில் கலந்து கொண்ட இந்திய வீரர் மற்றும் வீராங்கனைகள் தோல்வியைத்தழுவிய நிலையில் கோபி சந்த் தனது முதல் சுற்று ஆட்டத்தில் வெற்றி பெற்றது சற்று ஆறுதல்அளிக்கும் விஷயமாகும்.
திங்கள்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் அவர் உக்ரைன் நாட்டின் விளாடிஸ்லாவ் டுருஸ்சென்கோவைஎதிர்த்து விளையாடினார். இதில் அவர் 15-3, 10-15, 15-7 என்ற செட் கணக்கில் வெற்றிபெற்றார்.
யு.என்.ஐ.
More From
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications