அரசியல்வாதிகள் மீது சி.எஸ். குற்றச்சாட்டு
சென்னை:
தென்னகத்தில் உள்ள நதிகளை இணைப்பதற்கான திட்டம் செயல்படாமல் நின்றுபோயிருப்பதற்கு அரசியல் கட்சிகளே காரணம் என மகாராஷ்டிர மாநில முன்னாள்கவர்னர் சி. சுப்ரமணியம் கூறியுள்ளார்.
மக்கள் சக்தி இயக்கம் சார்பில், சென்னிையில் ஞாயிற்றுக்கிழமையன்று தென்னக நதிகளைஇணைப்பது குறித்த மாநாடு நடந்தது. அந்த மாநாட்டில் சி. சுப்ரமணியம் பேசியதாவது:
தென்னகத்தில் உள்ள நதிகளை இணைப்பது பற்றி சி.பி. ராமசாமி காவத்திலேயேபேசப்பட்டது. 1969-ம் ஆண்டு மும்பையில் நடந்த மாநாட்டில் தென்னக நதிகள்இணைப்பது குறித்து பேசப்பட்டது. ஆனால் அந்த திட்டம் செயல்படுத்தப்படவில்லை.
இப்போது இந்த திட்டம் நிறைவேற்றப்பட வேண்டும். இதை குறுகிய நோக்கோடுபார்க்காமல், இதன் முக்கியத்துவத்தை உணர்ந்து இது நிறைவேற்றப்பட வேண்டும்.
தென்னக நதிகள் இணைப்பு நிறைவேறாததற்கு காரணம் அரசியல்வாதிகளே. நாட்டில்அதிகரித்துவரும் மக்கள் தொகை பெருக்கத்தால் ஓரிடத்தில் வறுமையும், ஓரிடத்தில்வளமுமாக இரு வேறான நிலைகள் நிலவுகின்றன.
நாட்டின் நல்ல வளர்ச்சிக்கு நீர் மிகவும் அவசியமானது. இப்போது நிலங்களில்கல்விக்கூடங்களும், தொழிற்சாலைகளும் ஆக்கிரமித்து உள்ளன. இதனால் தண்ணீரின்தேவை அதிகரித்துள்ளது என்றார் அவர்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications