ரூ.12 கோடியில் ஸ்ரீரங்கம் கோவில் திருப்பணி
திருச்சி:
திருச்சியில் உள்ள ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் இந்த ஆண்டு இறுதியில் கும்பாபிஷேம்நடைபெற உள்ளது. அதையொட்டி 12 கோடி ரூபாய் செலவில் திருப்பணிகள் முமுவீச்சில்நடைபெற்று வருகின்றன.
பூலோக வைகுண்டம் என அழைக்கப்படுவது ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில். இங்குபெருமாள் அனந்த சயனத்தில் காட்சியளிக்கிறார். இங்கு ஆசியாவிலேயே மிக உயர்ந்தராஜ கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது இந்தத் திருத்தலத்தின் சிறப்புக்கு மேலும் சிறப்புசேர்ப்பதாகும்.
ராஜகோபுரத்திற்கான கும்பாபிஷேகம் 1987-ம் ஆண்டு நடந்தது. தற்போது ஸ்ரீரங்கம்கோவிலில் உள்ள 24 கோபுரங்களும், 53 உப சன்னிதிகளுக்கும் 4 கோடி ரூபாய் செலவில்திருப்பணிகள் செய்யப்படடு வருகின்றன. 8 கிலோமீட்டர் செலவில் உள்ள மதில் சுவர்கள்8 கோடியே 87 லட்ச ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன.
ஸ்ரீரங்கம் ரங்கநாத ஸ்வாமிகளின் தங்க விமானம் இறுதியாக பாலாலயம் செய்யப்பட்டுபணிகள் நிறைவு செய்யப்படும்.
1980-ம் ஆண்டுக்குப் பின்பு இப்போதுதான் முழுமையான கும்பாபிஷேகம் நடைபெறஉள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications