ராஜ்குமார் விவகாரம்: கார்கே-கருணாநிதி ஆலோசனை
சென்னை:
50 நாட்களை கடந்து காட்டில் பிணைக் கைதியாக இருக்கும் கன்னட நடிகர் ராஜ்குமாரை மீட்பது தொடர்பாக தமிழக முதல்வர் கருணாநிதியுடன், கர்நாடகஅமைச்சர் மல்லிகார்ஜூனா திங்கள் கிழமை மாலை ஆலோசனை நடத்தினார்.
ராஜ்குமார் கடத்தல் விவகாரம் 50 நாட்களை தாண்டியும் முடிவுக்கு வராமல் இழுத்துக் கொண்டிருப்பதால், தமிழக பத்திரிகைகளில் அதற்குரியமுக்கியத்துவம் குறைந்து விட்டது.
ராஜ்குமார் கடத்தல் ஏற்படுத்திய பரபரப்பு குறைந்து, நரபலி சாமியார் கதை பத்திரிகைகளை ஆக்கிரமித்துக் கொண்டுள்ளன.
இந்நிலையில் கர்நாடக உள்துறை அமைச்சர் மல்லிகார்ஜுன கார்கே, உள்துறை செயலாளர் பிரகாஷ் ஆகியோர் திங்கள்கிழமை மாலை சென்னைவந்தனர். கோட்டையில் 4 மணியளவில் முதல்வர் கருணாநிதியை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
சந்தன கடத்தல் மன்னன் வீரப்பன் விடுவிக்கக் கோரும் 121 தடா கைதிகள், 5 தீவிரவாதிகள் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில்செவ்வாய்கிழமை விசாரணைக்கு வருகிறது. இதுதொடர்பாக இந்த சந்திப்பின்போது விவாதிக்கப்பட்டது.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications