"பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வு தாற்காலிகமானதுதான்"
டெல்லி:
பெட்ரோலியப் பொருட்களின் சமீபத்திய விலை உயர்வு தாற்காலிகமானதுதான்.விலை உயர்வு விரைவில் கட்டுப்படும் என்று பொருளாதார நிபுணர் சுனந்தா சென்கூறியுள்ளார்.
ஐக்கிய நாடுகளின் வர்த்தகம் மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பின் ஆண்டுஅறிக்கையை அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுப் பேசிகையில் கூறியதாவது:
உலகம் முழுவதும் பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்ந்து வருகிறது. இதுதாற்காலிகமானதுதான். பெட்ரோலியப் பொருளான கேஸோலின் மீது ஐரோப்பியயூனியன் கடுமையான வரி உயர்வை விதித்துள்ளது. இதுதான் தற்போதைய விலைஉயர்வுக்குக் காரணம்.
கேஸோலின் மீதான வரியை ஐரோப்பிய யூனியன் முறைப்படுத்தினால் பெட்ரோலியப்பொருட்களின் விலை கட்டுப்படும். அது தவிர, பெட்ரோலிய உற்பத்தி மற்றும்ஏற்றுமதி நாடுகள் அமைப்பு பெட்ரோலிய உற்பத்தியை நாளொன்றுக்கு 8 லட்சம்பேரல் அளவுக்கு உயர்த்த முடிவு செய்துள்ளன.
இந்த முடிவு விரைவில் அமல்படுத்தப்படவுள்ளது. அப்படி பெட்ரோலிய உற்பத்திஅதிகரித்தால் பெட்ரோலியப் பொருட்களின் விலை ஏற்றும் அக்டோபர் 1-ம்தேதியிலிருந்து கட்டுப்படும் என்றார் அவர்.
பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வால் இந்தியாவில் பணவீக்கம்அதிகரித்துள்ளது. அது தவிர அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்புவெகுவாகக் குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications