குத்துச் சண்டை: தோற்றார் இந்தியாவின் டிங்கோ சிங்
Subscribe to Oneindia Tamil
சிட்னி:
குத்துச் சண்டைப் போட்டியில் ஆண்களுக்கான 52 கிலோ எடைப் பிரிவில்இந்தியாவின் டிங்கோ சிங் தோற்றார்.
வியாழக்கிழமை காலை நடைபெற்ற இப் போட்டியில் அவர் உக்ரைன் நாட்டின் செர்ஜிடேனில்சென்கோவிடம் 5-14 என்ற புள்ளிகள் கணக்கில் தோல்வியுற்றார்.
இப் பிரிவில் ஆசியப் போட்டியில் டிங்கோ சிங் தங்கப் பதக்கம் வென்றவர்குறிப்பிடத்தக்கது. இத் தோல்வியை அடுத்து ஒலிம்பிக் பதக்கம் பெறவேண்டும் என்றஅவரது கனவு தகர்ந்தது.
ஆனால், சிட்னி ஒலிம்பிக்கில் குத்துச் சண்டைப் போட்டியில் இந்தியா பதக்கம் பெறும்வாய்ப்பு இன்னும் மங்கிவிடவில்லை. இரு வீரர்கள் முதல் சுற்றில் வென்று அடுத்துசுற்றுக்கு முன்னேறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications