விக்கிரசிங்கேவுக்கு இலங்கை பிரதமர் சவால்
கொழும்பு:
விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனை ராணுவ நடவடிக்கை மூலம் ஒழிக்க அரசை ஆதரிக்கிறாரா என்பதை வெளிப்படையாக தெரிவிக்க ஐக்கியதேசியக் கட்சித் தலைவர் விக்கிரமசிங்கே தயாரா என்று இலங்கை பிரதமர் ரத்னஸ்ரீ விக்கிரமநாயகே சவால் விட்டுள்ளார்.
கொழும்பில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில் அவர் பேசுகையில், இந்த சவாலை நேரடியாக விடுக்கிறேன். பதில் கூறுவது மிகவும்சுலபமானது. ஆம், இல்லை என்று மட்டும் கூறினால் போதும். விக்கிரமசிங்கே விடுதலைப் புலிகளைஆதரிக்கிறார் என்றார் அவர்.
விக்கிரசிங்கே இந்தப் புகாரை மறுத்துள்ளார்.அவர் கூறுகையில், ஆளுங்கட்சியினர்தான் விடுதலைப் புலிகளைஆதரிக்கின்றனர். அவர்கள் கட்சி சார்பில்தான்விடுதலைப் புலிகள் வேட்பாளர்களாக உள்ளனர்.
வரதராஜப் பெருமாள் போன்ற தீவிரவாதத் தலைவர்களுக்குத் தேர்தலில் போட்டியிட சீட் கொடுத்தது ஆளுங்கட்சிதான்.
ஆளுங்கட்சி சார்பில் போட்டியிடும் அகிலேஸ்வரன் என்பவர் விடுதலைப் புலிகளுடன் தொடர்பு வைத்திருப்பதற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.
கிழக்கு மட்டக்களப்பில் எங்களது வேட்பாளர் சுதந்திரமாக பிரசாரம் செய்கிறார். விடுதலைப் புலிகள் ஆதிக்கம் உள்ள பகுதியில் கூட அவர் பிரசாரம்செய்வதால் எங்களுக்கும் புலிகளுக்கும் இடையே உறவு உள்ளது என்று அர்த்தம் இல்லை என்றார் அவர்.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications