நாளை வைகோ நடத்தும் பெரியார் விழா
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ம.தி.மு.க. சார்பில் பெரியார் பிறந்த நாள் விழா ஞாயிற்றுக் கிழமை சென்னையில்நடைபெறுகிறது. வைகோ மற்றும் மத்திய அமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர்.
ம.தி.மு.க. இலக்கிய அணி சார்பில் பெரியார், அண்ணா பிறந்த நாள் விழா சென்னைஎழும்பூரில் உள்ள இம்பிரியல் ஹோட்டலில் ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்குநடைபெறுகிறது.
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் நடைபெறும் இவ்விழாவில்அவைத் தலைவர் எல்.கணேசன், மத்திய அமைச்சர்கள் கண்ணப்பன், செஞ்சிராமச்சந்திரன், துணைப் பொதுச்செயலாளர் கவிஞர் குடியரசு ஆகியோர் பேசுகின்றனர்.
விழாவை ஒட்டி நடைபெறும் கருத்தரங்கிற்கு கே.என்.ராமச்சந்திரன் தலைமைவகிக்கிறார். நாஞ்சில் சம்பத், சபாபதி மோகன், பாவாணன், கலைப்புலி தாணு மற்றும்பலர் பேசுகின்றனர்.
More From
-
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications