தசராவுக்குள் ராஜ்குமாரை விடுவிக்க மைசூர் தமிழ்சங்கம் கோரிக்கை
பெங்களூர்:
கன்னட நடிகர் ராஜ்குமாரை தசரா விழாவுக்கு முன்பே விடுவிக்க வேண்டும் என்றுவீரப்பனுக்கு மைசூர் தமிழ்ச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
மைசூர் - சாம்ராஜ் நகர் மாவட்ட தமிழச் சங்கங்கள் மற்றும் மைசூர் வித்யார்த்தி கிரியாசமிதி ஆகிய அமைப்புகள் கூட்டாக ஒரு துண்டு பிரசுரத்தை அச்சடித்துள்ளனர்.
வீரப்பன் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள் என்ற தலைப்பில் அதில் அவர்கள்அச்சிட்டிருப்பதாவது:
கர்நாடகத்தில் இன்று வரை தமிழர்களும் - கன்னடர்களும் சகோதர உணர்வுடன்வாழந்து வருகின்றனர். ராஜ்குமார் உட்பட நான்கு பேர் கடத்தப்பட்டவுடன் இந்தஉணர்வு பாதிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் விடுதலை தாமதமாவதால் இரு மாநில மக்களும் அமைதியின்றிஇருக்கிறார்கள். கர்நாடகத்தில் வாழும் பல தமிழர்கள் பயத்தினால் தமிழ்நாட்டிற்குசெல்ல ஆரம்பித்துள்ளனர்.
இரு மாநில மக்களும் அமைதியுடனும், பழையபடி நட்புடனும் வாழ்வது உங்கள்கையில் தான் உள்ளது.
மைசூரில் வருடா வருடம் கொண்டாடப்பட்டுவரும் தசரா விழா உலகப் புகழ் பெற்றது.இந்த வருடம் அதை ராஜ்குமார் தொடங்கி வைப்பார் என கர்நாடக அரசு அறிவித்தது.மக்கள் ஆசையும் அதுதான், கடவுள் பக்தியும், மனிதாபினாமும் உள்ள நீங்கள்ராஜ்குமாரை தசாராவுக்கு முன் விடுதலை செய்யுங்கள் என அதில் உருக்கமாகஅச்ச்சிடுள்ளனர்.
இந்த துண்டு பிரசுரம் அரசு தூதர் கோபால் மூலமாக வீரப்பனுக்கு கொடுத்துஅனுப்பப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications