மதுரையில் ஒரு "வாலி
மதுரை:
மதுரை திருப்பரங்குன்றத்தில் வாலி பட பாணியில் சகோதரனின் மனைவியிடம்தவறாக நடந்து கொண்டு, அவரைக் கற்பழித்ததாக ராணுவ வீரரை போலீஸார் தேடிவருகின்றனர்.
திருப்பரங்குன்றம் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட பசுமலை அண்ணாநகரில் வசித்துவருபவர் உலகத் தேவர். இவரது மகள் கருப்பாயி. இவருக்கும் சாத்தங்குடிசுப்ரமணியம் மகன் அய்யர் என்பவருக்கும் கடந்த வரும் திருமணம் நடந்தது.
அய்யர் குடும்பத்தினருடன் கருப்பாயி வசித்து வந்தார். கருப்பாயியின் கணவர்அய்யரும்,அவரது குடும்பத்தினரும் வரதட்சணை கேட்டு கருப்பாயியைகொடுப்படுத்தி வந்தனராம். ஒரு நிலையில் கருப்பாயியின் தாலியை அய்யர் அறுத்துவீசினாராம்.
இந்த சம்பவத்தை சாதகமாக்கிக் கொண்டு அய்யரின் சகோதரர் கொடி என்பவர்கருப்பாயியை கற்பழித்து விட்டதாகக் கூறப்படுகிறது. இவர் ராணுவ வீரர்.
கணவரின் குடும்பத்தினரின் கொடுமைகள் எல்லை மீறிப் போனபோகவே,திருப்பரங்குன்றம் மகளிர் காவல் நிலையத்தில், கருப்பாயி புகார் செய்தார்.
புகாரின் அடிப்படையில், அய்யர், அவரது சகோதரர் பாண்டியை போலீஸார் கைதுசெய்தனர். அண்ணியைக் கற்பழித்த ராணுவ வீரர் கொடியை போலீஸார் தேடிவருகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications