சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டது ... கூறுகிறது த.மா.கா.
சென்னை:
தமிழகத்தில் சட்டம், ஒழங்கு முற்றிலும் சீர் கெட்டு விட்டது என தமிழ் மாநிலகாங்கிரஸ் முன்னணித் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமானஎஸ்.ஆர்.பாலசுப்ரமணியம் கூறியுள்ளார்.
சென்னையில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர் கெட்டு விட்டது. வீரப்பன் விவகாரத்தில் துவங்கி,பா.ம.கவினர் வன்முறையில் ஈடுபட்ட சம்பவம் வரை அனைத்தும் இதனைத்தான்சுட்டிக் காட்டுகின்றன.
வீரப்பன் விவகாரத்தில், தமிழக அரசு தவறான அணுகுமுறையை பின்பற்றி இந்தப்பிரச்சினையை மேலும் சிக்கலாக்கி விட்டது. இந்தப் பிரச்சினையில், தமிழக உளவுத்துறை சரிவர செயல்படவில்லை.
வீரப்பன் காட்டில் உள்ள தீவிரவாதிகளுக்கு ஆயுதங்கள் சென்று கொண்டிருக்கின்றன.இது மிகவும் ஆபத்தானது.
சமீபத்தில் பா.ம.க தலைவர் ராமதாஸ் கார் மீது கல் வீசப்பட்ட சம்பவத்தையடுத்துபா.ம.கவினர் பஸ் எரிப்பு போன்ற சம்பவங்களில் ஈடுபட்டனர்.
மதுரையிலும் அழகிரி மீது திமுக தலைமை நடவடிக்கை எடுத்ததைக் கண்டித்து பஸ்எரிப்பு போன்ற சம்பவங்களில் திமுகவினர் ஈடுபட்டனர். இதெல்லாம் தமிழகத்தில்சட்டம் ஒழுங்கு சீர் கெட்டு விட்டது என்பதையேக் காட்டுகிறது.
தமிழக அரசின் செயலற்ற தன்மையைக் கண்டித்து 27-ம் தேதி தமிழகம் முழுவதும்அறவழியில் போராட்டம் நடத்தவுள்ளோம். மக்கள் துன்பப்படுவதைப் பார்த்துக்கொண்டு பொறுப்புள்ள எதிர்க்கட்சியால் சும்மா இருக்க முடியாது. இந்தப்போராட்டத்தை ஒடுக்க அரசு திட்டமிட்டிருப்பதாகத் தெரிகிறது.
மக்களின் துயரத்தைப் போக்க முயற்சிக்காமல் எதிர்க்கட்சிகளின் போராட்டத்தைநசுக்க முயல்வது நல்லதல்ல என்று எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம் கூறினார்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications