போலீஸைக் கண்டித்து வழக்றிஞர்கள் வேலை நிறுத்தம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னையில் உள்ள பல நீதிமன்றங்களை வழக்கறிஞர்கள் புறக்கணித்ததால் நீதிமன்றபணிகள் பாதிக்கப்ட்டன.
செப்டம்பர் மாதம் 15-ம் தேதி பெண்களுக்கான சிறப்பு ரயில் பெட்டியில் சிலஆண்கள் பயணம் செய்தனர். அவர்களை எழும்பூர் (எக்மோர்) ரயில் நிலையத்தில்போலீசார் வளைத்து பிடித்தனர்.
இந்த சம்பவத்தின்போது, அதில் சம்பந்தப்படாத ஆல்வின் என்ற வழக்கறிஞரைபோலீசார் அடித்தனர் என வழக்கறிஞர்கள் கூறி செவ்வாய்க்கிழமையன்று வேலைநிறுத்தத்தில் ஈடுபடடனர்.
சென்னை உயர் நீதிமன்றம், சிறப்பு நீதிமன்றம் மற்றும் கிளை நீதிமன்றங்களையும்வழக்கறிஞர்கள் புறக்கணித்தனர்.
மேலும் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்ய வழக்கறிஞர்களின் சிறப்புகூட்டம் ஒன்று புதன்கிழமையன்று கூட்டப்படுகிறது.
வழக்கறிஞரை அடித்த போலீசாரை தற்காலிக பணி நீக்கம் செய்ய வேண்டும் எனவழக்கறிஞர்கள் கூறியுள்ளனர்
யு.என்.ஐ.
More From
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications