ஹாக்கி: தென் கொரியாவைத் தோற்கடித்து அரையிறுதியில் நுழைந்தது ஆஸ்திரேலியா
சிட்னி:
ஹாக்கிப் போட்டியில் ஆண்களுக்கான பி பிரிவில் ஆஸ்திரேலியா 2-1 என்ற கோல்கணக்கில் தென் கொரியாவைத் தோற்கடித்து அரையிறுதியில் நுழைந்தது.
செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்த முதல் ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி பிபிரிவிலிருந்து அரையிறுதிக்குத் தகுதி பெறும் நிலை இருந்தது. இரு அணிகளும் பிபிரிவில் 8 புள்ளிகள் எடுத்து முன்னிலையில் இருந்தன.
இந்த ஆட்டம் டிராவில் முடிந்தால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள்கிடைக்கும். 9 புள்ளிகளுடன் இரு அணிகளும் அரையிறுதிக்கு நுழைய வாய்ப்புஇருந்தது.
அதாவது இந்தியாவுக்கும், போலந்துக்கும் இடையேயான ஆட்டத்தில் இந்தியாதோற்றாலோ அல்லது ஆட்டம் டிராவானாலோதான் இரு அணிகளுக்கும் அந்தவாய்ப்பு கிட்டுவதாக இருந்தது.
ஆனால், செவ்வாய்க்கிழமை நடந்த ஆட்டத்தில் எந்த வித கணக்கீட்டுக்கும் வழிஏற்படுத்தாமல் 2-1 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று முதல்அணியாக அரையிறுதியில் நுழைந்துள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கும் தென் கொரியாவுக்கும் இடையேயான ஆட்டத்தில் 8-வதுநிமிடத்திலேயே தென் கொரிய வீரர் சோங் சீயுங்-டே கோல் போட்டி தனது அணிக்குமுன்னிலை ஏற்படுத்தித் தந்தார். ஆனால், அதற்குப் பிறகு இரு கோல்கள் போட்டுஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.
இந்தியாவுக்கும் போலந்துக்கும் இடையேயான ஆட்டத்தில் இந்தியா வெற்றிபெற்றால் அரையிறுதிக்குத் தகுதி பெறும். மாறாக டிரா கண்டால் அரையிறுதிக்குத்தகுதி பெறுவது தென் கொரியாவா, இந்தியாவா என்று கோல்கள் வித்தியாசத்தில்கணக்கிட்டு முடிவு செய்யப்படும்.
ஆனால், போலந்திடம் இந்தியா தோற்றால் பி பிரிவிலிருந்து இரண்டாவது அணியாகஅரையிறுதிக்கு தென் கொரியா தகுதி பெற்றுவிடும்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications