ஸ்பிக் ஊழல்: நீதிமன்றத்தில் ஜெ. ஆஜராக வேண்டும்
சென்னை:
ஸ்பிக் ஊழல் வழக்கில் அடுத்த மாதம் 5 ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகும்படி அதிமுக பொதுச் செயலாளருக்கு, முதலாவது தனிநீதிமன்றம்உத்தரவிட்டுள்ளது.
ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது அரசு நிறுவனமான டிட்கோவின் பங்குகளை ஸ்பிக் நிறுவனத்துக்கு குறைந்த விலைக்கு விற்றார். இதனால்அரசுக்கு ரூ 28 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது.
இந்த வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, முன்னாள் தொழில்துறை செயலர் ராமச்சந்திரன், ஸ்பிக் நிறுவனத் தலைவர் ஏ.சி.முத்தைய்யா, ஆகியோர்மீது சிபிஐ வழக்குத் தொடர்ந்தது.
இந்த வழக்குத் தொடர்பாக கடந்த ஆகஸ்ட் மாதம் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் செப்டம்பர் 4 ம் தேதி ஜெயலலிதா உள்படமூவருக்குக் குற்றப்பத்திரிக்கை நகல்கள் வழங்கப்பட்டன.
இதற்கிடையே குற்றப்பத்திரிக்கையில் உள்ள விவரங்கள் தெளிவாக இல்லை என்றும், மீண்டும் புதிய குற்றப்பத்திரிக்கை வழங்கும்படியும் ஜெயலலிதாமற்றும் ஏ.சி.முத்தையா ஆகியோர் முதலாவது தனி நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர்.
இதையடுத்து அவர்களுக்குத் தெளிவான நகல்கள் வழங்க உத்தரவிடப்பட்டது.
இந்த வழக்கு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை தனிநீதிபதி ஆறுமுகப் பெருமாள் ஆதித்தன் விசாரித்தார்.
அவர் இந்த வழக்கை அக்டோபர் மாதம் 5 ம் தேதிக்குத் தள்ளிவைத்தார். அவர், அன்றைய தினம் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ளஜெயலலிதா, ஸ்பிக் நிறுவனத் தலைவர் ஏ.சி.முத்தையா, முன்னாள் தொழில்துறைச் செயலர் ராமச்சந்திரன் ஆகியோர் ஆஜராக வேண்டும் என்றும்உத்தரவிட்டுள்ளார்.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications