பந்த் நடத்த வேண்டாம் என்கிறது கர்நாடக அரசு
பெங்களூர்:
நடிகர் ராஜ்குமாரை மீட்க 4 வது முறையாகக் காட்டுக்குச் சென்றுள்ள அரசுத்தூதர் கோபால் செவ்வாய்க்கிழமை இரவு வீரப்பனை சந்திப்பார்.இதனால் 28 ம் தேதி பந்த் நடத்த வேண்டாம் என்று உள்துறை அமைச்சர் மல்லிகார்ஜூன கார்கே வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பெங்களூரில் செவ்வாய்க்கிழமை இரவு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
வீரப்பன் பிடியிலுள்ள நடிகர் ராஜ்குமாரையும், அவரது உறவினர்கள் 3 பேரையும் மீட்பதற்காக கடந்த புதன்கிழமை இரவு கோபால் சத்தியமங்கலம்காட்டுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார்.
அந்தப்பகுதியில் அடைமழை பெய்து வருவதால் கோபால், வீரப்பனை சந்திப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. செவ்வாய்கிழமை இரவு எப்படியும் அவர்வீரப்பனைத் தொடர்பு கொள்வார் என்ற திடமான நம்பிக்கை உள்ளது.
இதனால் 28 ம் தேதி பந்த் போராட்டத்தை ராஜ்குமார் ரசிகர்களும், கன்னட சினிமாத்துறையினரும் மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
வீரப்பனிடம் பேசி, அவர் மனதை மாற்றி ராஜ்குமாரையும், மற்றவர்களையும் கோபால் அழைத்து வந்துவிடுவார் என்று நம்புகிறோம். அதனால்பந்த் நடத்த வேண்டாம் என்று மல்லிகார்ஜூன கார்கே வேண்டுகோள் ராஜ்குமார் ரசிகர்களுக்கும், கன்னட சினிமாத் துறையினருக்கும் வேண்டுகோள்விடுத்துள்ளார்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications