ராஜ்குமார் கேசட் பேச்சு: ரஜினி கேட்டார்
சென்னை:
நக்கீரன் ஆசிரியர் கோபாலிடம் வீரப்பன் கொடுத்தனுப்பிய கேசட் நக்கீரன் நிருபர் சுப்பு மூலமாக சென்னை வந்தது. இந்த கேசட்டை ரஜினியும் கேட்டார்.
ராஜ்குமார் கடத்தல் விவகாரத்தில் ரஜினிகாந்த் மிக அதிகமாக ஆர்வம் காட்டி வருவது நமக்ெகெல்லாம் தெரிந்தது தான். பலமுறை முதல்வர்கருணாநிதியை சந்தித்து ராஜ்குமார் மீட்பு குறித்து பேசியுள்ளார்.
காட்டுக்குக் கூட போகத் தயார் எனவும் அறிவித்திருந்தார். பெங்களூரைச் சேர்ந்தவரான ரஜினிகாந்த் ராஜ்குமார் குடும்பத்தினரையும் சந்தித்துப்பேசினார்.
இந் நிலையில் ராஜ்குமார் பேசிய 5வது ஆடியோ கேசட்டை தமிழக அரசு மூத்த அதிகாரிகள் ரஜினிகாந்து வீட்டுக்கு கொண்டு சென்றனர். முதலில்இன்னொரு கேசட்டா என அதிர்ச்சி அடைந்த ரஜினி பின்னர் அதைக் கேட்டார்.
கேசட்டில், ராஜ்குமார். திருவிழா (தசரா) நேரத்தில் பந்த் வேண்டாம் என்று மட்டும் கூறியுள்ளார். ஆனால், பந்தே நடத்த வேண்டாம் என்று அவர்கூறவில்லை.
இதை தமிழக அதிகாரிகள் உன்னிப்பாக கவனித்து வைத்திருக்கிறார்கள்.
இரண்டு நிமிடம் தான் பேசியிருக்கிறார் என்றாலும் உருக்கமாகவே இருக்கிறது அவரது குரல். பர்வதம்மா உடம்பை நல்லா பார்த்துக்கிட்டா நானும்நல்லா இருப்பேன் என்றும் கூறியுள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications