கோர்ட்டுக்கு கொண்டு செல்லும் வழியில் 6 கைதிகள் படுகொலை
லக்னோ:
உத்தரப்பிரதேச மாநிலம் சஹாரான்பூர் அருகே 5 விசாரணைக் கைதிகள் உள்பட 6 கைதிகள் நீதிமன்றத்துக்குக் கொண்டு வரும் வழியில் அடையாளம்தெரியாத கும்பலால் செவ்வாய்க்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டர்.
கடந்த பிப்ரவரி மாதம் மிக்காபூர் கிராமத்தில் அண்ணன்-தம்பி ஆகிய இருவர் படுகொலை செய்யப்பட்டனர். இந்த இரட்டைக் கொலை தொடர்பாக ஆறுபேர் கைது செய்யப்பட்டு தியோபாத் சப் ஜெயிலில் அடைக்கப்பட்டனர். ஜெயிலில் அடைக்கப்பட்ட 6 கைதிகளில் 5 பேர் விசாரணைக் கைதிகள்.
இவர்கள் 6 பேரும் செவ்வாய்க்கிழமை விசாரணைக்காக சஹாரான்பூரிலுள்ள நீதிமன்றத்துக்கு போலீஸ் வாகனத்தில் கொண்டு வரப்பட்டனர்.
போலீஸ் வாகனம் ஆள்நடமாட்டமில்லாத பகுதியான சகான் காலன் கிராமப்பகுதியில் வந்து கொண்டிருந்த போது அப்பகுதியில் வாகனம் செல்ல முடியாத படிசாலை மறிக்கப்பட்டிருந்தது.
உடனடியாக போலீஸ் வாகனம் நிறுத்தப்பட்டது. அடுத்த நிமிடம் அடையாளம் தெரியாத கும்பல் ஒன்று 6 கைதிகளையும் சுட்டுக் கொன்றது. இச்சம்பவத்தில்போலீஸ் ஏட்டு ஒருவரும் காயமடைந்தார்.
அக்கும்பல் குறித்த விவரம் எதுவும் தெரியவில்லை. முன்விரோதம் காரணமாக இப்படுகொலைச் சம்பவம் நடந்திருக்கலாம் என்று நம்புகிறோம்.கொல்லப்பட்டவர்களில் 3 பேர் உடன்பிறந்த சகோதரர்கள் என்றார்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications