மாணவியைக் காப்பாற்ற பாம்பைக் கொன்ற நாய்
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் அருகே குரும்பூர் பள்ளி மாணவியைக் கடிக்க வந்த நல்ல பாம்பை, நாய் கடித்துக் கொன்றது.
தூத்துக்குடி மாவட்டம் குரும்பூரையடுத்துள்ள பணிக்க நாடார் குடியிருப்பு மேல்நிலைப் பள்ளியில் தமிழ் ஆசிரியராக இருப்பவர் கணேசன். இவரது மகள் தீபா.
தீபா தூத்துக்குடியில் உள்ள இசைப்பள்ளியில் படித்து வருகிறார். சம்பவத்தன்று தீபா தன் வீட்டின் பின் வாசலில் அமர்ந்து கொண்டு இசைப் பயிற்சி செய்து வந்தார்.அப்போது இசையைக் கேட்டதும் அங்கு நல்லபாம்பு வந்தது. பாம்பைப் பார்த்த தீபா பாம்பு, பாம்பு என்று அலறினார்.
தீபாவின் அலறல் சத்தத்தைக் கேட்டதும் அவர்கள் வீட்டு நாய் ஓடி வந்தது. அவரது பெற்றோரும் அங்கு வந்தனர். அங்கு வந்த நாய் மோப்பம் பிடித்தபடிசென்று தென்னங்கீற்றுக்குள் பதுங்கியிருந்த பாம்பைக் கடித்தது. பாம்பும் படம் எடுத்து ஆடியது. நாய் ஆவேசத்துடன் பாய்ந்து அந்தப் பாம்பைக் கடித்துக்குதறியது.
பாம்பு அந்த இடத்திலேயே இறந்தது. இந்தச் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் ஜூலி என்ற அந்த நாயின் நன்றி உணர்வைப் பாராட்டினார்கள்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications