குழப்பமாக உள்ளது ...எஸ்.எம். கிருஷ்ணா
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்:
வீரப்பன் பிடியிலிருந்து நாகப்பா தப்பியது குறித்து குழப்பமாக உள்ளது. இதுகுறித்துமுழுத் தகவல்கள் தெரிய வந்தவுடன்தான் தெளிவு கிடைக்கும் என்று கர்நாடகமுதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா கூறியுள்ளார்.
நாகப்பா தப்பியது குறித்து பெங்களூரில் செய்தியாளர்களிடம் முதல்வர் கிருஷ்ணாகூறுகையில், நாகப்பா தப்பி வந்ததாக கூறப்படும் சம்பவங்கள் தமிழக எல்லைக்குள்நடந்துள்ளன.
இதுகுறித்துஎனக்கோ அல்லது காவல்துறை அமைச்சர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கோதெளிவான தகவல் ஏதும்கிடைக்கவில்லை.
இருப்பினும் இதுதொடர்பாக விசாரிக்குமாறு சாம்ராஜ்நகர் எஸ்.பி. அண்ணேகவுடாவைக் கேட்டுக் கொண்டுள்ளேன் என்றார் கிருஷ்ணா.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications